Thursday 27 November 2014

மாவீரர் நாள் November 27,2014-Tamil National Heroes Day November 27,2014

உங்கள் பாதம் பதித்த எமது புனித பூமி இன்று 
எதிரியின் கால்களால் நிரம்பி நிற்கிறது ..!
சந்தனப் பேழையில் வைத்து விதைக்கப்பட்ட 
மாவீரர் கல்லறைகள் இன்று 
சிதைக்கப்பட்டு கிடக்கிறது ...!!
உங்களை நினைத்து எம்மண்ணில் தீபமேற்ற 
நாதியற்று தவிக்கிறது எம்மினம்...!!!
எனினும் எம்  மனதில் வைத்து 
போற்றுவோம் என்றும் உம்மை.....!!!!

 Our sacred land studded with your foot
Is filled with the enemies,Today  ..!
Heroes' Cemeteries are destroyed that planted you in ... !!
Our people are not able to give respect to you in this day ... !!!
However,
we keep in mind you ever ..... !!!!


TAMIL NATIONAL HEROES DAY -NOVEMBER 27

Venue-EXCEL 
           1 Western Gateway 
           Royal Victoria Dock
           E16 1XL
           Nearest DLR:Custom House

Door will be opened at 10:30 am
Event will start at 11:00 am