Monday, 18 May 2015

18 may 2015 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானிய தமிழர் பேரவையின், ஏற்பாட்டில் லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் சில பதிவுகள்