Friday, 9 January 2015

Presidential Election-2015

Presidential Election-2015
ஜனாதிபதித் தேர்தல்- 2015


      47.58%                                                                                         51.28%
 5 768 090 votes                                                                                                        6217162 votes

                                                            Presidential Election-2015


                                       


                                                            Presidential Election-2005 and 2010




இலங்கையில் ஆட்சி மாற்றமோ ஆள் மாற்றமோ தமிழர்களுக்கு எந்தத் தீர்வைத் தரப்போவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும், தமிழர்கள் அளித்த வாக்கினால் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய வஞ்சகன் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியை தழுவியது ஒருவிதத்தில் உலகத் தமிழர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.


தமிழர்கள் அளித்த வாக்கினால் தான் மைத்திரிபாலா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார் என்பதை கருத்தில் கொண்டு புதிய ஆட்சியாளர் தமிழர்களின் நியாயமான உரிமைகளை, உணர்வுகளை இனியாவது மதிக்க வேண்டும்.


‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’’ ௭ன்ற உண்மையை மறந்து போகும் எவருக்கும் நல்லதொரு பாடமாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்து.